இரத்தினபுரி - கொழும்பு பிரதான வீதியின் மீன்னான பகுதியில் பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதி பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் 23 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.