க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு காசோலை வழங்கிவைப்பு

 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு காசோலை வழங்கிவைப்பு


க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவி ஒருவருக்கு வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வைத்து இன்று (9)காசோலை வழங்கி வைக்கப்பட்டது.

இலங்கை சமூக பாதுகாப்புசபையின் ஆரஸ்ஸாவ ஓய்வூதியத் திட்டத்தினூடாக க.பொ.த. சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த  வெற்றிலைக்கேணி கிராம அலுவலர் பிரிவினைச் சேர்ந்த மாணவிக்கு மேலதிக பிரதிபலன் கொடுப்பனவிற்கான காசோலை இன்றைய தினம் பிரதேச செயலாளர் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.