லங்கா டி10 சூப்பர் லீக்கில் ஆட்டநிர்ணய சதியில் ஈடுபட்டமைக்காக காலி மார்வெல்ஸ் அணியின் உரிமையாளருக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, 10 ஆண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்டது.
கண்டி மேல் நீதிமன்றம் இன்று இந்தத் தீர்ப்பை அறிவித்தது.
அத்துடன் அவருக்கு 6 மில்லியன் ரூபாய் அபராதமும், 1 மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.