நாளைய தினம் (06) நடைபெறவுள்ள உள்ளூர் அதிகார சபைகள் தேர்தல்களுக்கான தேர்தல் பணிகள் தற்போது (05) யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியில் ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மாவட்டச் செயலக ஊடகப் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.