முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயக மூர்த்தியின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம்..!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்பாத்துரை விநாயக மூர்த்தியின் 8 ஆம் ஆண்டு நினை தினத்தை முன்னிட்டு அப்பாத்துரை விநாயகமூர்த்தி அறக்கட்டளையால் மட்டுவில் வடக்கு கண்ணகை முன்பள்ளி சிறார்களுக்கு கற்றல் உபகரணம்,சத்துணவும் இன்று புதன்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.இந்த உதவிகள் சாவகச்சேரி நகர சபை முன்னாள் உறுப்பினர் சுதர்சன் வலி வடக்கு பிரதேச சபை முன்னாள் உறுப்பினர் சேனாதிராசா கலை அமுதன் ஆகியோர் வழங்கி வைத்தனர்.