உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
கொழும்பு-14 கிராண்ட்பாஸ், செயிண்ட் ஜோசப் தெருவில் பதின்மூன்று வீடுகளின் கூரைகள் மீது ஒரு மரம் விழுந்ததில் சுமார் 40 பேர் இடம்பெயர்ந்தனர். இருப்பினும், எந்த உயிரிழப்பும் ஏற்பட்டதாக தகவல் இல்லை.