கடந்த வாரம் கூட கொழும்பிற்கு சென்று சாதாரணமாக நடமாடிய குறித்த பெண் திடீர் வயிற்று வலி என கூறி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
இந்நிலையிலேயே உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை உள்ளாக்கி இருந்ததுள்ளது
இதேவேளை குறித்த பெண்மணியின் இறப்பிற்கு வைத்தியசாலையின் அலட்சியபோக்கே காரணம் என குடும்பத்தார் குற்றம் சாட்டுகின்றனர்.