செவ்வாய்க்கிழமை, 8 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
அனைவரையும் சந்தேகக் கண்ணோடு பார்க்க நேரும். தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்த வேண்டிய நாள். பயமின்றி முழு முயற்சி செய்து முன்னேறுங்கள்.
ரிஷபம்
taurus-rishibum
எதிலும் வெற்றிக் கனியைப் பறிப்பார்கள். வாக்குவன்மையால் வருமானம் அதிகரிக்கும். புதிய வேலை வாய்ப்பு, கல்வியில் தேர்ச்சி போன்ற நற்பலன்களை எதிர்பார்க்கலாம்.
மிதுனம்
gemini-mithunum
எதிர்பார்த்த பணவரவுகள் தாமதப்படும். உறவுகளோடு வீண் வாதங்கள் தவிர்த்தால் இல்லத்தில் அமைதி நிலவும். காரியங்கள் கைகூட கடின உழைப்பு தேவை.
கன்னி
virgo-kanni
எல்லா விதத்திலும் ஏற்றம் தரும் நாள். தங்கள் தனித் திறமைகளை வெளிப்படுத்தி பணிபுரியும் இடத்தில் பாராட்டைப் பெறுவார்கள். குடும்ப சுகத்தில் திருப்தி ஏற்படும்.
மகரம்
capricorn-magaram
எதிர்பார்ப்புக்கும் மேலாக அதிக தனவரவு இருக்கும். மனதில் மகிழ்ச்சியும் தெம்பும் அதிகரிக்கும். இனிய பேச்சால் எதிரியையும் வசமாக்குவர். வாகன யோகமும், சிறு தூரப் பயணங்கள் மகிழ்ச்சி தரும்.
கடகம்
cancer-kadagam
தொழில், வியாபாரத்தில் நல்ல அபிவிருத்தி ஏற்படும். இனிய பேச்சால் எல்லோரையும் கவர்ந்திடுவீர்கள். பல வழிகளிலும் வருமானங்கள் சீராக உயரும். அரசியல் ஆதாயங்கள் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
தொழில் முதலீடுகளை குறைப்பது நல்லது. தீய வழிகளில் தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டியது வரும். சிலருக்கு இடமாற்றம், பணமுடையும் ஏற்படலாம்.
துலாம்
libra-thulam
உங்கள் தீவிர முயற்சியால் தனவரவு அதிகரிக்கும். அரசு உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபங்கள் ஏற்படும். நேர்மையுடன் தொழில் செய்தால் அதிக இலாபம் காணலாம்.
மீனம்
pisces-meenam
மனச் சோர்வும், உடல் சோர்வு ஏற்படும். பயணங்களில் தடைகள் ஏற்படும். தேவையற்ற செலவுகள் ஏற்படும். என்னதான் கடினமாக உழைத்தாலும் நல்ல பெயர் எடுக்க முடியாது.
தனுசு
sagittarius-thanusu
கோபத்தைக் குறைத்து, நேர்மையைக் கடைப்பிடிக்க வேண்டிய நாள். மனைவியின் கலகத்தால், வீட்டில் குழப்பங்கள் உண்டாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடந்தால் முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். புத்திர பாக்கியம் ஏற்படும். இறையருளால், வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் ஏற்படும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.
கும்பம்
aquarius-kumbam
விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும்.எல்லா வளமும் பெருகும். இனிய சுற்றுலாப் பயணங்களின் மூலம் இன்பம் பெருகும். பெண்ணின் சிநேகமும், தனக்கெனத் தனி வீடு அமையும்.