சலனம் தரும் சனியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{5.4.2025}

 

சனிக்கிழமை, 5 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
வீட்டில் திருட்டை தவிர்க்க விழிப்புடன் இருத்தல் அவசியம். தாயின் உடல்நிலையில் அக்கறை தேவை. காரியத்தடைகள் மற்றும் பண இழப்புகள் ஏற்படும்.
ரிஷபம்
taurus-rishibum
பணவரவுகள் அதிகரிப்பதால் மனதில் உற்சாகம் பிறக்கும். குழந்தைகள் பால் அன்பும், அவர்களின் முன்னேற்றத்தில் ஆர்வமும் ஏற்படும். மனைவியின் உதவிகள் மகிழ்ச்சி அளிக்கும்.
மிதுனம்
gemini-mithunum
குடும்பத்தாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபடாது அனுசரித்து நடப்பது நல்லது. தோல்விகளைக் கண்டு துவண்டு விடாதீர்கள். தீவிரமாக முயன்றால் வெற்றி நிச்சயம்.
கன்னி
virgo-kanni
படிப்பில் வெற்றிகள் படிப்படியாய் வரும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர்ந்து மகிழ்வர். பணவரவு அதிகரிக்கும். பெண்களால் இலாபம் ஏற்பட மனம் மகிழும்.
மகரம்
capricorn-magaram
புதிய தொழில் பயிற்சி மற்றும் கல்வியில் தேர்ச்சி ஏற்படும். வாக்கு வன்மையால் சம்பாத்தியம் உயரும். வியாபாரத்தில் எதிர்பார்த்த அளவு ஏற்படும் தன வரவால் சந்தோஷம் நிலவும்.
கடகம்
cancer-kadagam
படுக்கை சுகங்கள், நல்ல அதிர்ஷ்டம் என எல்லா நலன்களும் தரும் ஏற்றமிகு நாள். மனைவியை மகிழ்வித்து மகிழ்வீர்கள். வருமானம் சேரும் வளம் மிக்க நாள்.
சிம்மம்
leo-simmam
உறவுகளிடையே நல்லுறவு ஏற்படுத்த முயலவும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் ஏற்படும். வாகனங்களில் செல்கையில் வேகத்தை குறைத்து, விபத்தினைத் தவிர்க்கவும்.
துலாம்
libra-thulam
தொழிலில் புதிய உத்வேகம் பிறக்கும். அரசு பணியில் உள்ளவர்கள் பணியில் பணிவும், துணிவும் இருந்தால் முன்னேற்றம் ஏற்படும். பெண்களால் இலாபமும், போகமும் உண்டு.
மீனம்
pisces-meenam
உங்கள் திறமை முழுக்க காட்டிச் செயல்பட்டாலும் அதிகாரிகளுக்குத் திருப்தி இருக்காது. விபத்துக்களை தவிர்க்க, வாகனங்களில் நிதானமாகச் செல்லவும்..
தனுசு
sagittarius-thanusu
அரசு அதிகாரிகளிடம் பணிவோடு நடந்தால் பயன் பெறலாம். மனைவியின் கலகத்தால் வீட்டில் குழப்பங்கள் ஏற்படலாம். உங்கள் பொருட்களை கவனமாக பாதுகாக்கவும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
தெய்வ நம்பிக்கையும், பாக்கிய விருத்தியும் ஏற்படும். கோவில் திருப்பணிகள் செய்வார்கள். வாழ்க்கையின் வசந்த காலம் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
எதிர்பார்த்த தனவரவுகள் வந்து ஏற்றம் தரும். மனதில் சொந்த வீடு வாங்கும் எண்ணம் உருவாகும். தக்க தருணத்தில் நல்ல நண்பர்களின் உதவி கிடைக்கும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.