இன்றைய ராசிபலன்{23.4.2025}

 

புதன்கிழமை, 23 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
பெண்களால் தன லாபம் அடைவீர்கள். பிறருக்கு விருந்து உபசாரம் செய்து மகிழ்வார்கள். பிரிந்தவர் கூடிப் பேரின்பம் அடைவது உறுதி. வியாபாரிகளுக்கு தொழிலில் வெற்றி கிட்டும்.
ரிஷபம்
taurus-rishibum
தொழில் வருமானம் திருப்தி அளிக்கும். சாத்திரங்களில் ஆராய்ச்சியும், தேர்ச்சியும் ஏற்படும். தொழில் வளம் பெருகும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
மிதுனம்
gemini-mithunum
மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள். புனிதப் பயணங்களால் புண்ணியம் சேரும். தெய்வ பக்தியால் மனநிம்மதி கூடும். அன்னதானம் போன்ற நற் காரியங்களில் ஈடுபடுவீர்கள்
கன்னி
virgo-kanni
எல்லா வளமும் பெறும் இனிய நாள். உல்லாசப் பயணங்களால் உள்ளம் மகிழும். புதுப்பெண்கள் சிநேகமும், தனக்கென ஒரு தனி வீடு அமையும். குடும்பத்தில் சுப காரியங்கள் நிறைவேறும்.
மகரம்
capricorn-magaram
பணவரவு அதிகரித்து மகிழ்ச்சியால் மனம் மகிழும். புதிய வாகனங்களை வாங்க முயலாதீர்கள், மனதிற்கினிய நல்ல மனைவி அமைவாள். புனிதப் பயணங்களால் புண்ணியம் சேரும்.
கடகம்
cancer-kadagam
எல்லோருக்கும் நல்லதே நினையுங்கள். வழக்குகளில் வாய்தா வாங்கிக் கொள்வது நல்லது. மனைவியின் மனம் அறிந்து செயல்பட்டால் கருத்து வேறுபாடுகளை தவிர்க்கலாம்.
சிம்மம்
leo-simmam
பல முகாந்திரங்கள் மூலம் பண வரவு கூடும். எடுத்த காரியங்கள் எல்லாம் கை கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். புதிய தொழில் முயற்சிகள் எளிதாக ஈடேறும்.
துலாம்
libra-thulam
சிரத்தையற்ற செயலால் திறமை இருந்தும் நல்ல பெயர் கிடைக்காது. தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும். வியாபாரிகளுக்கு ஓரளவு இலாபம் கிடைக்கும்.
மீனம்
pisces-meenam
தொழிலில் இழப்பு ஏற்படும் என்று தெரிந்தும் அதிக முதலீடுகள் செய்யாதிருப்பது நல்லது. தீய வழிகளில் தேவையற்ற செலவுகளை செய்ய வேண்டியது வரும். சிலருக்கு இடமாற்றம், பணமுடையும் ஏற்படலாம்.
தனுசு
sagittarius-thanusu
பல முகாந்திரங்கள் மூலம் பண வரவு கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். சகோதரரால் நன்மைகள் ஏற்படும். புதிய தொழில் முயற்சிகள் எளிதாக ஈடேறும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
வீட்டில் உள்ள பொருட்களை பாதுகாக்க எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் முன் அதன் பாகங்களை பரிசோதிப்பது எடுத்துச் செல்வது நல்லது.
கும்பம்
aquarius-kumbam
தொழில் வருமானம் அதிகரிக்கும். நேரத்தை வீணாக்காமல் தன்னம்பிக்கையுடன் படித்தால் தேரலாம். தீர்த்த யாத்திரைகள் மகிழ்வு தரும். புதிய தொழில்கள் தொடங்க சாதகமான சூழ்நிலை அமையும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.