சலனம் தீர்க்கும் சனியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{19.4.2025}

 

சனிக்கிழமை, 19 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
புதிய திருப்பங்கள் ஏற்படும். தீர்த்த யாத்திரை செல்லும் பாக்கியம் ஏற்படும். நல்ல காரியங்களில் ஈடுபடுவதால் புகழ் ஓங்கும். அதிகாரப் பதவிகள் கிடைப்பதால் அந்தஸ்தும் உயரும்.
ரிஷபம்
taurus-rishibum
பண இழப்பை தவிர்க்க எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய நாள். எதிர்பாராத வகையில் செலவுகள், மற்றும் தேவையற்ற அவமானங்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு தொழிலில் வெற்றி கிட்டும்.
மிதுனம்
gemini-mithunum
இன்று, வாகன சுகங்கள் உண்டாகும். புதிய சொத்துக்கள் அமையும். விரும்பிய பொருட்கள், விரும்பியபடி கிடைக்கும். கல்வியில் வெற்றி பெற கடின உழைப்பு தேவை.
கன்னி
virgo-kanni
தாயின் ஆரோக்கியத்தில் தனிக் கவனம் செலுத்துங்கள். வாகனங்களில் அடிக்கடி பழுது ஏற்படுவதால் பயண சுகம் குறையும். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
மகரம்
capricorn-magaram
வேலைப்பளு காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
கடகம்
cancer-kadagam
இனிய பயணங்களால் இன்பம் பெருகும். பகைவர்களும் பதம் பணிந்து சரணடைவர். தனவரவு கூடும். பெயரும், புகழும் ஓங்கும். எடுத்த காரியங்கள் யாவற்றிலும் எளிதில் வெற்றி கிடைக்கும்.
சிம்மம்
leo-simmam
குழந்தைகளின் உடல் நிலையில் அக்கறை தேவை. பணவிரயம், மதிப்பு மரியாதை குறைதல் ஆகியவை ஏற்படும். அமைதியற்ற வாழ்க்கை அமையும். தடைபட்ட காரியங்கள் கண்டு தன்னம்பிக்கை இழக்காதீர்கள்.
துலாம்
libra-thulam
இன்று, வெற்றி மேல் வெற்றி, அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர்பாலர்பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்கள் ஏற்படும். தொழில் ஆர்வம் கூடுவதால், ஆதாயம் பெருகும்.
மீனம்
pisces-meenam
மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகார பதவி கிடைக்கும். பரிசுப் பொருட்கள் மற்றும் அன்பளிப்புகளை அடைவீர்கள்.
தனுசு
sagittarius-thanusu
தனலாபம், படுக்கை சுகம், புத்தாடைகள், நண்பர்கள் சந்திப்பு ஆகியவை ஏற்படும். பல முகாந்திரங்கள் பண வரவு கூடும். அரசாங்கத்தால் ஆதாயம் கிடைக்கும். ஆரோக்கியம் மேம்பாடு அடையும், 1
விருச்சிகம்
scorpio-viruchagam
சுமாரான பணவரவு உள்ள நாள். ஆயினும் மன சஞ்சலங்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிலருக்கு வழக்குகளால் வெட்டி செலவுகள் ஏற்படலாம். எடுத்த காரியங்களில் தடை, தாமதங்கள் ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
பலவகைகளிலும் பணம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டு. நண்பர்கள் சந்திப்பாலும், தெய்வ பக்தியாலும் மனநிம்மதி கூடும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.