வெற்றி தரும் வெள்ளியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{18.4.2025}

 

வெள்ளிக்கிழமை, 18 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
நேர்மையாக நடக்க வேண்டிய நாள். கோபத்தால் குழப்பங்கள் ஏற்படலாம். மனைவியின் செயலால் உறவுகள் பகையாகும். அதிகாரிகளிடம் பணிவாக நடத்தல் அவசியம்.
ரிஷபம்
taurus-rishibum
ஆரோக்கியம் மேம்படும். தன லாபம் அதிகரிக்கும். வியாபாரத்தில் இலாபமும், மணவாழ்க்கை மகிழ்ச்சியும் ஏற்படும். பெரிய மனிதன் என்ற பெயரும் ஏற்படும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.
மிதுனம்
gemini-mithunum
எல்லா நலன்களும் உண்டாகும். தனவரவு கூடும். எதிரிகள் மறைவர். பெயரும், புகழும் உண்டாகும். புதுப் பெண்ணின் சிநேகமும், தனக்கென ஒரு தனி வீடும் ஏற்படும்.
கன்னி
virgo-kanni
இன்று, வெற்றி மேல் வெற்றி, அதிக தனலாபம், புதிய நண்பர்கள், எதிர்பாலர் பால் ஈர்ப்பு மற்றும் இன்பமும் ஏற்றங்களும் ஏற்படும். மனத்தெம்பும் மகிழ்ச்சியும் நிலவும்.
மகரம்
capricorn-magaram
இன்று, பலவகைகளிலும் பண வருமானம் வந்து குவியும். திருமண ஏற்பாடுகள் நடக்கும். வாழ்க்கையில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். நண்பர்கள் சந்திப்பு நலம் தரும்.
கடகம்
cancer-kadagam
மனைவி, குழந்தைகள் மருத்துவச் செலவு ஏற்படலாம். பயணம் மற்றும் கல்வியில் தடைகள் ஏற்படலாம். வெற்றிக்கு வழி இல்லாத வகையில் ஏமாற்றங்களும் ஏற்படும்.
சிம்மம்
leo-simmam
அன்னையை அனுசரித்துச் செல்வது நல்லது. திறமை குறைவால் பணியிடத்தில் ஒருவித பயந்த நிலையில் இருப்பார்கள். காரியத் தடைகள் ஏற்படும். நீர்நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும்.
துலாம்
libra-thulam
இன்று, எல்லாவற்றிலும், எல்லோரையும் சந்தேகப்படும் குணம் ஏற்படும். மனக் கவலை மற்றும் சந்தோஷ மற்ற வாழ்க்கை அமையும். பயந்த நிலையும் ஏற்படும்.
மீனம்
pisces-meenam
சுகம் சந்தோஷம் கூடும். தெய்வீக ஈடுபாட்டால் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். அரிய சாதனைகள் புரிந்து புகழடைவீர்கள். புதிய நகைகள் மற்றும் செல்வம் சேரும். வெளிநாடு செல்ல சாதகமான காலம்.
தனுசு
sagittarius-thanusu
அதிக பணியின் காரணமாக நேரத்துக்குக்கு உணவருந்த முடியாது. கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
விருச்சிகம்
scorpio-viruchagam
இராஜ யோகம் தரும். நல்ல வாகன யோகம், நல்ல வருமானம் மற்றும் உறவுகளை சந்திப்பதால் ஏற்படும் மனமகிழ்ச்சி ஆகியவை ஏற்படும். இனிய பயணங்கள் இன்பம் தரும்.
கும்பம்
aquarius-kumbam
இன்று, மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும். விரும்பிய பொருட்கள் வீடு வந்து சேரும். ஆணையிடும் அதிகார பதவி கிடைத்து, அந்தஸ்தும் உயரும்.. அன்பளிப்புகளை பெறுவீர்கள்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.