செல்வம் தரும் செவ்வாயில் உங்கள் ராசிபலன் எப்படி..!{15.4.2025}

 

செவ்வாய்க்கிழமை, 15 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
எதிரிகள் பணிவர். எதிர்ப்புகள் விலகும். அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலம் இலாபம் அடைவீர்கள். பெயரும், புகழும் கூடும். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
ரிஷபம்
taurus-rishibum
பயணத்தில் தடங்கல்கள் ஏற்படும். தொழில் அல்லது வியாபார மாற்றங்களால் பணவிரயம் ஏற்படும். பொதுச் சேவையில் ஈடுபாடு இருக்காது. பெரியவர்களை மதித்து நடப்பீர்கள். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.
மிதுனம்
gemini-mithunum
பணி மாற்றங்கள் ஏற்படலாம். தாயுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். வங்கிகளில் கடன் பெற்றவர்களுக்கு கெடுபிடி இருக்கும். சிலருக்குப் பண இழப்புக்களும் ஏற்படலாம்.
கன்னி
virgo-kanni
தொழில் மற்றும் வியாபாரத்தில் ஆதாயம் பெருகும். கற்பனை வளம் பெருகும். இனிய பயண சுகம் கூடும். பலவகையிலும் பணவரவு அதிகரிக்கும். புதிய நண்பர்கள் அமைவர்.
மகரம்
capricorn-magaram
தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். கல்வியில் உங்கள் திறமைகளைக் காட்டி பரிசுகளைப் பெறுவீர்கள். அனைவராலும் மதிக்கப்படுவீர்கள்.
கடகம்
cancer-kadagam
அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். செல்வ நிலை சீராக உயரும். தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். நீண்ட தூர அல்லது வெளிநாட்டுப் பயணங்கள் ஏற்படலாம்.
சிம்மம்
leo-simmam
கல்வியில் உங்கள் திறமைகளை காட்டினாலும் தடைகள் ஏற்படும். கௌரவ குறைச்சல் ஏற்படும். பெண்கள் மூலமாக குழப்பங்கள் ஏற்படலாம்.
துலாம்
libra-thulam
பணியின் காரணமாக வேளைக்கு உணவருந்த முடியாத நிலை ஏற்படும். முன் கோபத்தை அடக்க முன்னேற்றம் ஏற்படும். குறிக்கோளற்ற அலைச்சல்கள் ஏற்பட வாய்ப்புண்டு.
மீனம்
pisces-meenam
பொருளாதார நிலை உயர்ந்து பெரிய மனிதன் என்ற பெயர் நிலவும். பேச்சின் இனிமை கண்டு ஆண்கள் மயங்குவர். அரசு மற்றும் அரசியல்வாதிகள் ஆதரவால் அனுகூலம் இருக்கும்.
தனுசு
sagittarius-thanusu
தொழில் முன்னேற்றத்தால் இன்று உங்கள் மனதில் அமைதி நிலவும். பயணத்தில் ஆர்வம் ஏற்படும். பிறரை அதிகாரம் செய்யும் பதவி உயர்வு ஏற்படும். வியாபாரத்தில் பல வழிகளில் ஆதாயம் பெருகும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
நம்பத் தகுந்த அநேக நண்பர்கள் நடப்புக் கிடைக்கும். அரசியல் மற்றும் பொதுச் சேவை மூலம் இலாபம் அடைவீர்கள். விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும்.
கும்பம்
aquarius-kumbam
இஷ்டத்திற்கு மாறாகவே அனைத்தும் நடக்கும். தன் பணிவின்மையால் அதிகாரிகளிடம் வாங்கிக் கட்டிக் கொள்ள வேண்டியதிருக்கும். பிறருக்கு நன்மை நினைத்தால் நன்மையே நடக்கும்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.