சலனம் தீர்க்கும் சனியில் உங்கள் ராசிபலன் எப்படி..!{12.4.2025}

 

சனிக்கிழமை, 12 ஏப்ரல் 2025
மேஷம்
aries-mesham
செயல்பாடுகள் அனைத்திலும் ஜெயம் உண்டாகும். எதிர்பார்த்த அரசு உதவிகள் மற்றும் வங்கிக் கடன்கள் எளிதில் கிடைக்கும். தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
ரிஷபம்
taurus-rishibum
சந்தோஷ அனுபவங்கள் குறைந்து சங்கடங்கள் அதிகரிக்கும். குழந்தைகளின் துடுக்குத்தனத்தால் அக்கம்பக்கத்தார் பகை ஏற்படும். பயணத்தில் தடைகள் ஏற்படலாம்.
மிதுனம்
gemini-mithunum
இல்லத்தில் இன்பம் குறையும். தாயின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.. சுகக் குறைவு ஏற்படலாம். தொழிலில் கொடுக்கல் வாங்கல்களில் நெருக்கடி நிலவினாலும் சமாளித்துவிடுவீர்கள்.
கன்னி
virgo-kanni
பெற்றோர்களால் நன்மை ஏற்படும். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி நிலவும். சிலருக்கு குழந்தைப் பிறப்புக்கான வாய்ப்பு உருவாகும். உல்லாசப் பயணங்களால் சந்தோஷம் நிலவும்.
மகரம்
capricorn-magaram
தெய்வீக சிந்தனைகள் அதிகரிப்பதன் காரணமாக குடும்பத்துடன் வேண்டுதல்களை நிறைவேற்ற முயல்வீர்கள். வாழ்க்கையில் பல நல்ல திருப்பங்களை எதிர்பார்க்கலாம்.
கடகம்
cancer-kadagam
தைரியம் கூடும். மனதில் தெம்பு, தெளிவும் நிலைத்திருக்கும். பொதுநல வாழ்க்கையில், சூழ்நிலைகளில் மாற்றம் ஏற்படலாம். பயணங்களில் ஆர்வம் ஏற்படும். புகழ் ஓங்கும்.
சிம்மம்
leo-simmam
மனதில் ஒரு நிம்மதி அற்ற நிலை இருக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் இலாபம் குறையும். பணியிடத்தில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நல்லது.
துலாம்
libra-thulam
எங்கே நிம்மதி என்று பாடத் தோன்றும். இடமாற்றம் ஏற்படலாம். பெண்களின் தேவையற்ற செலவுகளால் பணவிரயம் ஏற்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் திருப்திகரமான வரவு இருக்காது.
மீனம்
pisces-meenam
திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். மாணவர்கள் தங்கள் கல்வியில் சிறப்பு அடைவர். வீடு, நிலம் ஆகியவற்றில் ஆதாயம் கிடைக்கும். பிறருக்கு உதவும் எண்ணம் மேலோங்கும்.
தனுசு
sagittarius-thanusu
இனிமை மிக்க பேச்சு சாதுர்யத்தால் எல்லோரையும் கவர்வீர்கள். தொழில் முன்னேற்றத்திற்கான முயற்சிகள் வெற்றி பெறும். . மனைவி மூலம் நன்மை பல உண்டாகும்.
விருச்சிகம்
scorpio-viruchagam
எதிர்பாராத இடங்களிலிருந்து பல வழிகளிலும் பணவரவு ஏற்படும். எல்லா வகையிலும் ஏற்றந்தரும் நாள். நண்பர்கள் சந்திப்பு, நல் முன்னேற்றம் ஆகியவை ஏற்படும்.
கும்பம்
aquarius-kumbam
அலுவலகத்தில் பணிவுடன் நடந்தால் சிக்கல்களைத் தவிர்க்கலாம். வாகனங்களில் செல்லும் முன் முக்கிய பாகங்களை சோதித்து எடுத்துச் செல்லவும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் ஏற்படும்.

கருத்துரையிடுக

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது Whatsapp குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்.

 உடனுக்குடன் செய்திகளை அறிந்து கொள்ள எமது முகநூல் பக்கத்தை பின் தொடருங்கள் .

Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
We have detected that you are using adblocking plugin in your browser.
The revenue we earn by the advertisements is used to manage this website, we request you to whitelist our website in your adblocking plugin.
Site is Blocked
Sorry! This site is not available in your country.