இலங்கை விமானப் படைக்கு சொந்தமான K8 ரக ஜெட் விமானமொன்று வாரியபொல பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு விமானிகளும் பத்திரமாக பராசூட் மூலம் தரையிறங்கியதாக கூறப்படுகிறது . விமானம் முற்று முழுதாக எரிந்து தீக்கிரையாகி உள்ளது