நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா சற்று முன்னர் அனுராதபுர பொலிசாரால் இன்றையதினம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த கைதானது அநுராதபுரம் பொலிஸாரால், யாழ்ப்பாணம் - சாவகச்சேரி நகராட்சி மன்றத்தில் வைத்து முன்னெடுக்கப்பட்டது.