மட்டு நகரை உலுக்கிய விபத்து-சம்பவ இடத்திலே ஒருவர் பலி

மட்டு நகரை உலுக்கிய விபத்து-சம்பவ இடத்திலே ஒருவர் பலி

ஆரையம்பதியில் நடந்த விபத்தில் ஒருவர் பலி

ஆரையம்பதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி துவிச்சக்கரவண்டியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மட்டு கல்முனை சாலையில் ஆரையம்பதியில் வைத்து துவிச்சக்கரவண்டி மீது லொறி ஒன்று மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது

உயிரிழந்தவர் ஆரையம்பதி செல்வாநகர் பகுதியை சேர்ந்த சின்னகுட்டி என்று அழைக்கப்படுபவர் என தெரிவிக்கப்படுகிறது

விபத்து தொடர்பான விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

About the Author

0 Comments

Your email address will not be published. Required fields are marked *