naalai
 

நாளை முதல் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!

https://youtube.com/shorts/oHmvCX2hT1c?feature=share நாளை (20) முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாதகமான வளிமண்டல நிலைமை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், மத்திய, சப்ரகமுவ, ஊவா, வடமேல், வடமத்திய மற்றும் தென் மாகாணங்களில் பி.ப. 1.00 …