50 அடி பள்ளத்தில் வீழ்ந்த முச்சக்கர வண்டி ; ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு நேர்ந்த துயரம்
https://youtube.com/shorts/1Y1YSNWBgeA?feature=share
நுவரெலியா பிரதான வீதியின் வட்டவளை பகுதியில் நேற்று (20) காலை முச்சக்கர வண்டி ஒன்று பாதையை விட்டு விலகி சுமார் 50 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்துள்ளனர்.
நீர்கொழும்பிலிருந்து ஹட்டன் நோக்கி பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வரே இந்த …
