கிளிநொச்சியில் 2 வயது குழந்தையை விற்ற தாயும் கள்ளகாதலனும்-உண்மையில் நடந்தது என்ன
இரண்டு வயதுடைய பெண் குழந்தையை 40,000 ரூபாவிற்கு விற்பனை செய்து, அந்தப் பணத்தில் 15,000 ரூபாய் பெறுமதியான கைப்பேசி ஒன்றை கொள்வனவு செய்த தாய் மற்றும் அவரது கள்ளக்காதலன் ஆகியோரை தர்மபுரம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அத்துடன், அந்தச் சிறுமியை விலைக்கு வாங்கிய …
