கல்லூரிக்கு நடந்து சென்ற மாணவிக்கு நடந்த கொடூரம்!
இந்தியாவின் இமாச்சல பிரதேசம், மண்டி மாவட்டத்தில் கோபால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ஜிதேந்திர குமார். இவரின் மகள் சியா குலேரியா சர்காகாட்டில் உள்ள கல்லூரியில் படித்து வந்தார். மாணவி கல்லூரிக்கு செல்வதற்காக ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பேருந்து நிலையத்திற்கு நடந்தே …
