கும்பல்
 

வீட்டுக்கு தீ வைத்த கும்பல்-பதறி ஓடிய குடும்பத்தினர்

களுத்துறை தெற்கு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போதியாவத்தை பகுதியிலுள்ள வீட்டிற்குள் நுழைந்த கும்பல் ஒன்று, நேற்று மாலை பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளது. வீட்டிற்கு தீ வைக்கப்பட்ட போது, ​​அதன் உரிமையாளர், அவரது தாயார் மற்றும் மற்றொரு நபர் ஆகியோர் வீட்டிற்குள் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதன்போது …