இன்று இலங்கையை அதிர வைத்த விபத்து-கணவன் பலி-மனைவி-பிள்ளைகள் படுகாயம்
இன்று அதிகாலை (15) மொனராகலை உனவட்டுன பகுதியில் இடம்பெற்ற வித்தில் கணவன் பலி மனைவி பிள்ளைகள் படுகாயம்
அம்பாறையைச் சேர்ந்த கும்பம் ஒன்று கொழும்புக்குச் செல்வதற்காக வெல்லவாயா - மொனராகல பிரதான சாலையில் முச்சக்கரவண்டியில் பயணித்த போது குறித்த முச்சக்கர வண்டி மொனரா …
