தங்கத்தின் விலையில் ஏற்பட்ட திடீர் மாற்றம்

 

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை இன்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,509.64 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இது முன்னைய விலையுடன் ஒப்பிடுகையில் 31.55 டொலர்கள் (0.69% ) வீழ்ச்சியாகும்.இதேவேளை வெள்ளியின் விலையும் இன்று வீழ்ச்சியை கண்டுள்ளது.

அதன்படி, ஒரு அவுன்ஸ் வெள்ளியின் விலை 75.51 அமெரிக்க டொலர்களாகப் பதிவாகியுள்ளது.இது 0.84 டொலர்கள் (1.10% ) வீழ்ச்சியைக் காட்டுகின்றது.

Post a Comment