ஒரே நாளில் 34 பேர் பலி-வெளியான அதிர்ச்சி தகவல்

 

இந்தியாவின் தெலங்கானா மாநிலத்தில் வெயிலின் தாக்கம் தீவிரமடைந்துள்ள நிலையில், ஒரே நாளில் 34 பேர் உயிரிழந்துள்ளனர்.

மாநிலத்தின் 16 மாவட்டங்களில் வெப்பநிலை 46 டிகிரியை தாண்டியதால், வானிலை ஆய்வு மையம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
 
மேலும் அடுத்த 4 நாட்களுக்கும் கடும் வெப்பம் நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது

Post a Comment