BREAKING NEWS
இந்தோனேஷியா கடற்பகுதியில் பாரிய நிலநடுக்கம்
இந்தோனேசியாவின் டெர்னேட் பகுதியில் 35 கி.மீ. ஆழத்தில் 7.4 ரிக்டர் அளவிலான பெரும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளின் கடலோரப் பகுதிகளில் அபாயகரமான ஆழிப்பேரலை அலைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக அமெரிக்க ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது
