சாரதியின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது...
சற்றுமுன் நிகவெரட்டியவிலிருந்து பத்தரமுல்லைக்குச் சென்ற பேருந்து, தொழில்நுட்பக் கோளாறால் சாலையை விட்டு விலகிச் செல்லும் போது பேருந்தை நிறுத்தி பாரிய விபத்தை தடுத்த சாரதி பல உயிர்களை பாதுகாத்தார்.



