சாதாரண நுகர்வின் கீழ் நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி இன்று (17) வெளிப்படுத்தினார்.
பாராளுமன்றத்தில் விசேட உரையொன்றை ஆற்றி இதனைக் குறிப்பிட்டார்.92 ரக பெற்றோல் - ஏப்ரல் 23 ஆம் திகதி வரை
95 ரக பெற்றோல் - மே 10 ஆம் திகதி வரை
டீசல் - ஏப்ரல் 12 ஆம் திகதி வரை
சுப்பர் டீசல் - மே 10 ஆம் திகதி வரை
.jpeg)