இலங்கை மக்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி; முச்சக்கரவண்டி கட்டணம் உயர்வு!

 இன்று (23) முதல், முச்சக்கரவண்டி கட்டணம் முதல் கிலோமீட்டருக்கான கட்டணம் ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய கட்டணமாக ரூ. 100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் முதல் 1 கி.மீ.க்கு ரூ. 110 மற்றும் இரண்டாவது கிலோமீட்டரிலிருந்து ஒவ்வொரு கூடுதல் கிலோமீட்டருக்கும் ரூ. 90 அதிகரிக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

2ஆவது கிலோமீட்டருக்கான கட்டணமும் ரூ. 10 இனால் அதிகரிக்கப்பட்டு, புதிய கட்டணமாக ரூ. 90 வசூலிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிபொருள் விலை அதிகரிப்பினால் முச்சக்கரவண்டியின் முச்சக்கரவண்டி கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.