சக்தி வாய்ந்த சர்வ ஏகாதசி-இன்றைய ராசிபலன்

 

இன்று மார்ச் 15, 2026 ஞாயிறு கிழமை, பங்குனி மாதம் 1ம் தேதி, மகரம் ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மீனத்தில் சூரியன் பெயர்ச்சியாகி அங்கு உச்சம் அடைந்த சுக்கிரனுடன் சேர்ந்து சஞ்சரிக்கின்றனர். இன்று ரிஷபம், கன்னி, மீன ராசிக்கு நன்மை தரும். மிதுனம் ராசியில் உள்ள மிருகசீரிஷம் பின்பு திருவாதிரை நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.


மேஷம் ராசி பலன்

மேஷம் ராசி அன்பர்களுக்கு இன்று வேலை உங்களுக்கு சாதகமான மாற்றங்கள் ஏற்படும். உங்களுடைய அனுசரித்து செல்லும் செயல்பாடு குடும்ப சூழ்நிலை மகிழ்ச்சியாக மாற்றும். உங்கள் துணையின் உடல் நலம் சற்று பாதிக்க வாய்ப்பு உண்டு. இது உங்களுக்கு சிரமங்களை தரக்கூடியதாக இருக்கும். இன்று தர்ம காரியங்களில் ஈடுபடுவீர்கள். இன்று உங்களுடைய செலவுகளை தவிர்க்க வேண்டும். அலுவலக வேலைகளையும் சரியான திட்டம் தளுடன் செய்து முடிப்பது நல்லது. உங்களுடைய ஒழுக்கமான செயல்பாடு மரியாதையை 


ரிஷபம் ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாக நேரம் செல்ல விடும் வாய்ப்பு கிடைக்கும். இது உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி வரும். அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் இருக்கும். உங்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டிய நாள். நீண்ட காலமாக எதிர்பார்த்த சில நல்ல செய்திகள் கிடைக்கும். விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியடைய செய்யும். இன்று சில விப நிகழ்ச்சிகளை கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். பணம் தொடர்பான விஷயங்களை கூடுதல் கவனம் செலுத்தவும்.


மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் தந்தையின் ஆசிர்வாதம், பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவு போன்றவை உங்கள் முன்னேற்றத்திற்கு உதவக்கூடியதாக அமையும். மதிப்பு மிக்க பொருள் அல்லது சொத்து வாங்கும் முயற்சிகள் முன்னேற்ற முடியும். உங்களுடைய ஆசை நிறைவேற கூடிய நாள். தேவையற்ற செலவுகளை தவிர்க்கவும்.

இன்று வண்டி வாகனம் பயன்படுத்தும் போது நிதானமாகவும் மிகவும் எச்சரிக்கையுடனும் இருப்பது நல்லது. அன்புக்குரியவர்கள் மற்றும் முக்கிய நபர்களை சந்திப்பது உங்கள் மன உறுதியை அதிகரிக்கும். உங்கள் மனைவியிடம் இருந்து நீங்கள் எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும்.


கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதியின் அமைப்பு மற்றும் குரு பகவான் ராசியில் சஞ்சாரம் செய்வது திடீரென அதிக பண வர வாய்ப்பு தரக்கூடியதாக அமையும். உங்களுடைய நிதி நிலை வலுவடையும். வணிக திட்டங்கள் வேகம் பெறக்கூடிய நாள். என்ற அவசரத்திலும் உணர்ச்சிவசப்பட்டு இன்று ஒரு முடிவு எடுக்க வேண்டாம். நாளை நேரத்தில் கோயிலுக்கு செல்வது, உபகரணங்களில் பங்கேற்பது என மகிழ்ச்சியாக நகரும்.


சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று அரசியல் தொடர்பான நபர்கள் கவனமாக இருக்கவும். உங்கள் கருத்துக்களை கவனமாக வெளிப்படுத்தவும். இன்று போட்டிகளில் முன்னேறுவீர்கள். தனிப்பட்ட வேலைகள் நிறைவடையும். செரிமானம், கண் தொடர்பான பிரச்சனைகளை சிந்திக்க வாய்ப்பு உண்டு. இன்று உங்களுக்கு பிடித்த சில நபர்களை சந்திக்கவும் பேசி மகிழவும் வாய்ப்பு கிடைக்கும். உணவு தொடர்பான விஷயங்கள் சிறப்பு கவனம் செலுத்தவும்.


கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று வேலை மட்டும் தொழில் தொடர்பாக எந்த ஒரு அவசர முடிவுகளை எடுக்க வேண்டாம். முக்கிய முடிவுகளை இருக்கும் முன் குடும்ப உறுப்பினர்களுடன் ஆலோசனை பெறுவது நல்லது. கலைத்துறையில் உள்ளவர்கள் உங்கள் திறமையை வெளிப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். பாதகமான சூழலில் உங்களுடைய கோபத்தை கட்டுப்படுத்தவும். உங்களுடைய வீட்டு பிரச்சனைகள் தீர்க்க முடியும். சூர்யா அர்த்தமணத்தின் போது திடீர் ஆதாயங்களை பெறக்கூடிய வாய்ப்பு உண்டு.


துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று கல்வி மற்றும் விளையாட்டு போட்டி தொடர்பாக சாதனைகள் படைக்கும் வாய்ப்பு உண்டு. புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். உங்களுடைய பேச்சுத் திறன் உங்களுக்கு சிறப்பு மரியாதை பெற்று தரும். வேலை தொடர்பாக பரபரப்பான கால அட்டவணை காரணமாக ஆரோக்கியம் சென்று பாதிக்க வாய்ப்பு உண்டு. உங்கள் வாழ்க்கை துணையிடமிருந்து போதுமான ஆதரவு மற்றும் தோழமை கிடைக்கும். பயணம் இனிமையானதாக அமையும்.


விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய நிதி நிலைமை வலுவடையும். செல்வம் மரியாதை புகழ் மேம்படக்கூடிய நாள். நிலுவையில் உள்ள வேலைகள் சரியாக முடிக்க முடியும். இன்று அன்புக்குரியவர்களை சந்திக்கும் வாய்ப்பு உண்டு. உங்கள் பேச்சில் கட்டுப்பாடு தேவை இல்லை எனில் பாதகமான சூழ்நிலை ஏற்படலாம். இன்று நண்பர்களின் ஆதரவு மன வலிமை தரும். நீங்கள் வேடிக்கையான பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. உடல் பயிற்சி, தியானம் போன்றவற்றின் நாட்டம் காட்டவும்.


தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று வீட்டு செலவுக்காக அதிக அளவில் பணம் செலவிட வாய்ப்பு உண்டு. இன்று உலக இன்பங்கள் அனுபவிக்கும் வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் அதிகாரி அல்லது உறவினர்களாக சில பதற்றம் அதிகரிக்கலாம். நிதி பரிவர்த்தனைகளில் கவனமாக இருக்கவும். அரசாங்கம் தொடர்பான விஷயங்களுக்காக நீதிமன்றம் செல்ல வேண்டியது இருக்கும். இன்று உங்களுக்கு வெற்றி கிடைக்கும். உங்களுக்கு எதிரான சதித்திட்டங்கள் அதிகளவில் சமாளிக்க நேரிடும்.


மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று வியாபாரத்தில் விரும்பிய முன்னேற்றம் மற்றும் லாபத்தால் மகிழ்ச்சியடைவீர்கள். உங்கள் நிதி நிலைமை முன்பை விட அவ்வளவாக இருக்கும். தொழிலை மாற்றுவதற்கான திட்டங்களில் ஈடுபடுவீர்கள். போட்டி தேர்வுகளில் வெற்றி கிடைக்கும். குடும்ப பொறுப்புகள் சரியாக நிறைவேற்ற முடியும்.

வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருப்பது அவசியம். இன்று எதிர்பாராத வாகனப் பழுதடைவு உங்கள் செலவுகளை அதிகரிக்க வாய்ப்பு உண்டு. ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக் கொள்ளவும். மன அழுத்தம் குறைக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டிய நாள்.


கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் துணை உடல்நிலை பிரச்சினை காரணமாக சங்கடமான சூழல் ஏற்படும். பரபரப்பான செயல்களால் சோர்வு ஏற்படலாம். இன்று உங்களுடைய செலவுகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு. புதிய சொத்து வாங்குவது அல்லது விற்கும் முயற்சிகளில் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று ஆரோக்கியம் தொடர்பான விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டிய நாள். பொறுமை, ஒழுக்கம் நீங்கள் நினைத்த இலக்கை அடைய உதவும்.


மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். இன்று நீங்கள் குறுகிய அல்லது தொலைதூர பயணம் செல்ல வாய்ப்பு உண்டு. தொழிலிலும் முன்னேற்றம் உங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். மாணவர்கள் மனம் மற்றும் அறிவு சார்ந்த உண்மைகளிலிருந்து விடுபடுவார்கள். இன்று உடற்பயிற்சி, நடை பயிற்சி செய்ய தவறாதீர்கள். இன்று மதிப்பு மிக்க சில மனிதர்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும். இது உங்கள் முன்னேற்றதற்கான சில வாய்ப்புகளை வழங்கும். பெற்றோரின் ஆலோசனை, ஆசீர்வாதம் கிடைக்கலாம்.

கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.