கிரானில் மோட்டார்சைக்கிள் பயணிக்கும் போது வலிப்பு ஏற்பட்டு ஆற்றில் விழுந்த நபர் உயிரிழப்பு
பாதிக்கப்பட்டிருந்த 32 வயதுடைய துசாந்தன் எனும் நபர் புலிபாய்ந்தகல்லில் இருந்து கிரானுக்கு செல்லும்போது பாதையில் வந்த மோட்டார் சைக்கிளில் ஏறி பயணித்த வேளை திடீரென வலிப்பு ஏற்பட்ட நிலையில் ஆற்றுக்குள் தவறுதலாக விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிந்துள்ளார்.
மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது
