Strait of Hormuz வழியாக கப்பல்கள் நுழைந்தால் தாக்கப்படும் என Iran கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Tehran மற்றும் Beirut நகரங்களில் ஒரே நேரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகின் முக்கிய எண்ணெய் கடத்தல் பாதை பாதிக்கப்பட்டால் என்ன ஆகும்?
எரிபொருள் மற்றும் இயற்கை எரிவாயு விலை ஏன் திடீரென உயர்ந்தது?
இலங்கைக்கு இதன் தாக்கம் என்ன?
✈️ ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பல விமானங்களை ரத்து செய்துள்ளது
⛽ எரிபொருள் விநியோகத்தில் பதற்றம்
📞 அவசர தொடர்பு இலக்கங்கள் அறிவிப்பு
இந்த வீடியோவில் முழு விளக்கம்.
