குச்சவெளி சலப்பையாறு பாலத்திற்கு அருகில் நடந்த விபத்தில் இருவர் உயிரிழப்பு
நேற்று மாலை திருகோணமலை குச்சவெளி பகுதியில் கப்ரக சிறிய லொறியுடன் மோட்டார்சைக்கிள் நேருக்கு நேர் மோதியே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது
விபத்தில் இருவர் உயிரிழந்தனர் உயிரிழந்தவர்கள் திரியாய் அம்மன் ஆலய பூசகர் சிவராசா ஐயா மற்றும் கமலநாதன் என்பவருமே உயிரிழந்தனர்.



