சிங்கள  புத்தாண்டுக்காக ஏப்ரல் 10 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மீண்டும் மூடப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஏப்ரல் 11ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்பட்டு ஏப்ரல் 20 ஆம் திகதி பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.