சக்தி வாய்ந்த அமிர்த யோகம்-இன்றைய ராசிபலன்{4-3-2026}

 

இன்று மார்ச் 04, 2026 புதன் கிழமை, மாசி மாதம் 20ம் தேதி, சிம்ம ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்யவுள்ளார். இன்று அமிர்த யோகம் உள்ள தினம். இன்று உச்சம் பெற்ற சுக்கிரன் காரணமாக மீனம், கன்னி உள்ளிட்ட ராசிகளுக்கு நன்மை கிடைக்கும். இன்று மகரம் ராசியில் உள்ள திருவோணம் பின் அவிட்டம் நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டமம் உள்ளது.


மேஷ ராசி பலன்

மேஷ ராசியை சேர்ந்தவர்களுக்கு இன்று உங்கள் வாழ்க்கை துணை இடம் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். உங்கள் ராசி அதிபதியான செவ்வாய் சில அசுப கிரகங்களுடன் சேர்ந்திருப்பதால் சில கசப்பான சூழலை சந்திக்க நேரிடும். இன்றைய நாள் உங்களுக்கு கலவையான பலன்கள் கிடைக்கும். மேலும் அதன் தாக்கம் ராசிக்கு ஐந்தாம் வீடு மீது பார்வை விழுவதாலும் உங்கள் பிள்ளைகளிடமிருந்து சில ஏமாற்றம் அளிக்கும் செய்திகளை பெறலாம். இன்று நிலுவையில் உள்ள சில வேலைகள் மாலையில் முடிக்கப்பட வாய்ப்பு உண்டு. இன்று இரவு அன்புக்குரியவர்களே சந்தித்து மகிழ்ச்சியடைவீர்கள்.


ரிஷப ராசி பலன்

ரிஷபம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு மன நிறைவு கிடைக்கக்கூடிய நாள். அரசியல் மற்றும் அரசு வேலைகள் இருப்பவர்களின் முயற்சிகள் இன்று நல்ல வெற்றியை பெரும். அரசியல் தொடருமான கூட்டணி பேச்சு வார்த்தையில் நல்ல முடிவு கிடைக்கும். இந்த தொழில், வியாபாரம் செய்யக்கூடியவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்க வாய்ப்பு உண்டு. பணியிடத்தில் சிலருக்கு பதவி மற்றும் கௌரவம் கிடைக்கலாம். இன்று மாலை நேரத்தில் உங்களுக்கு பிடிக்காத சில நபர்களை சந்திக்க நேரிடும். இது தேவையற்ற பிரச்சனைகளை ஏற்படுத்த வாய்ப்பு உண்டு. இன்று உங்கள் பிள்ளைகளிடமிருந்து ஆதரவும் அக்கறையான விஷயங்களை பெறுவீர்கள்.


மிதுனம் ராசி பலன்

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதியின் சஞ்சாரம் சாதகமற்ற சூழலில் இருப்பதால் இன்று மனதில் பதட்டம் ஏற்படலாம். ஒரு மதிப்புமிக்க பொருளை இழக்கவோ அல்லது திருடப்பட நேரிடும் என்ற பயம் மனதில் இருக்கும். உங்கள் குழந்தையின் கல்வியில் தசாதாரண வெற்றி அல்லது போட்டி ஏற்படும். இன்று நினைவில் உள்ள வேலைகளை சரியாக முடிக்க முடியும். இரவு அன்புக்குரியவர்களே சந்திப்பது அல்லது நண்பர்களுடன் நேரம் செலவிடுவது என உற்சாகத்துடன் செல்லும். இன்று நீங்கள் சில சுப நிகழ்ச்சி கலந்து கொள்ளும் வாய்ப்பு உண்டு.


கடகம் ராசி பலன்

கடக ராசி அன்பர்களுக்கு இன்று ராசி அதிபதியான சந்திர பகவான் தைரிய ஸ்தானத்தில் சஞ்சாரம் செய்வதால் உங்களுக்கு உங்கள் வேலை வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு அரசு மரியாதை மற்றும் கௌரவம் கிடைக்கும். குழந்தைகள் மீதான பாசமும் அதிகரிக்கும். கல்வி அல்லது வேலை தொடர்பான பயணங்கள் இனிமையாகவும் நம்மை பயக்கும் விதத்தில் நடக்கும். இன்று மாலை நேரத்தில் அன்புக்குரியவர்களே சிந்திக்கும் வாய்ப்பு மற்றும் அவர்களுடன் சேர்ந்து நேரம் செலவீர்கள்.


சிம்மம் ராசி பலன்

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் சூரிய பகவான் 3 கிரகங்களுடன் சேர்ந்து சஞ்சரிக்கிறார். என் கண்மணி உங்களுக்கு புதிய வருமான ஆதாரங்கள் வெளிப்படும். உங்களுடைய மென்மையான பேச்சு மரியாதை பெற்று தரும். கல்வி மற்றும் போட்டி தொடர்பாக உங்களுடைய முயற்சிகளுக்கு நல்ல வெற்றியை பெற்று தரும். சூரிய பகவான் அமைப்பு காரணமாக சிலருக்கு கண் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் வேலைகள் அதிகாலை செல்லும் சந்திப்பார்கள். இன்று பரஸ்பர மோதல்கள் தவிர்க்கவும்.


கன்னி ராசி பலன்

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று ராசிநாதன் புதன் பகவான் அமைப்பு உங்கள் அதிர்ஷ்டத்தை மேம்படுத்தும். வேலை வாய்ப்பு மற்றும் மனித துறையில் உங்கள் தொடரும் முயற்சிக்கான வெற்றி பலனை தரும்.உங்கள் பிள்ளைகளிடமிருந்து இனிமையான மற்றும் திருப்திகரமான சில செய்திகளை பெறுவீர்கள். இன்று பிற்பகல் சில சட்ட தகராறு அல்லது வழக்கில் எதிர்பார்த்த வெற்றி மகிழ்ச்சியை தரும். உங்கள் வீட்டில் சுப நிகழ்வுகள் நடக்கும் அதற்காக சில செலவுகள் செய்ய நேரிடும்.


துலாம் ராசி பலன்

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு இனிமையான சூழ்நிலை தரக்கூடிய நாள். குடும்ப உறுப்பினர்களிடையே இணக்கம் மகிழ்ச்சியை அதிகரிக்கும். பல நாட்களாக நீடித்து வந்த சில நிதி பரிவர்த்தனைகள் பிரச்சனைகள் தரலாம். உங்கள் வசம் கணிசமான அளவு பணம் வரவு மற்றும் சேமிப்பால் மகிழ்ச்சியடைவீர்கள். இன்று உங்கள் சிறப்பான செயல்பாடு காரணமாக எதிரிகள் தோற்கடிக்கப்படுவார்கள். சில முக்கிய விஷயங்களை சொல்ல வாய்ப்பு உண்டு. உங்களுடைய காதல உறவு ஆழமாகும்.இன்று உங்களுடைய செல்வாக்கால் எதிர்பார்த்த லாபத்தை பெறுவீர்கள்.


விருச்சிகம் ராசி பலன்

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று சனி பகவானின் அமைப்பு மற்றும் பதினொன்றாம் வீட்டில் சந்திரன் அமைப்பு காரணமாக இன்று உடல் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு சிறிய உடல் நலப் பிரச்சினைகளையும் தீர்க்கும் விதத்தில் பார்த்து மருத்துவரை. அணுகவும். உங்களுக்கு ஏற்கனவே இருக்கும் நோய் சில தொந்தரவுகள் தர வாய்ப்பு உண்டு. சமூக பணிகளில் ஆர்வம் காட்டியவர்கள். இன்று முதலீடு தொடர்பான விஷயங்களில் நிதானத்தை கடைபிடிக்கவும். இன்று உங்களுக்கு பிடிச்சமான சில வேலைகளை செய்வீர்கள். தொழில்நுட்பத்தின் உதவியாளர் வேலையில் முன்னேற்றமும் நற்பெயரும் பெறுவீர்கள்.


தனுசு ராசி பலன்

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் எதிரிகள் கூட உங்களுடைய செயலை கண்டு புகழ்வார்கள். அரசியலில் உள்ளவர்கள் பெரிய தலைவர்களுடன் நிற்கும் ஏற்படும் மற்றும் கூட்டணியாள் நீங்கள் பயனடைவீர்கள். இன்று உங்கள் வாழ்க்கைத் துணையின் வீட்டாரின் மூலம் கணிசமான ஆதரவு கிடைக்கும். இன்று நீங்கள் சமூக மற்றும் கலாச்சார நிகழ்வுகளில் பங்கேற்க உங்களுக்கு நல்ல வாய்ப்பு கிடைக்கும். உங்களுடைய புதிய நபர்களின் தொடர்பு கொள்ளலாம் புதிய வாய்ப்புகளை பெறலாம். சமூகத்தில் அந்தஸ்து மற்றும் எதிர்பார்த்த நிதியாக கிடைக்கும் நாள். நிலுவையில் உள்ள பணவரவு உங்களை தேடி வரும்.


மகரம் ராசி பலன்

மகர ராசி அன்பர்களுக்கு இன்று குடும்பம் மற்றும் நிதி சார்ந்த விஷயங்களை எதிர்பார்ப்பு வெற்றி பெறுவீர்கள். வாழ்வாதார துறையில் புதிய முயற்சிகள் நல்ல பலனைத் தரும். உங்களுக்கு கீழ் பணி புரியும் நபர்களின் ஆதரவால் வேலை வேகமடையும் மற்றும் மரியாதை, ஆதரவு கிடைக்கும். இன்று உங்கள் வேலை அல்லது செயல்பாடு தொடர்பாக எந்த ஒரு தகராறு அல்லது வாக்குவாதங்களில் ஈடுபடுவதை தவிர்க்கவும். இரவில் அன்பான விருந்தினர்களை வரவேற்கும் வாய்ப்பு கிடைக்கும். இன்று உங்கள் பெற்றோரை சிறப்பாக கவனித்துக் கொள்ள வேண்டிய நாள்.


கும்பம் ராசி பலன்

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுடைய உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு.ஆசை அதிபதி சனி பகவான் இன்று நேரடி மற்றும் உதயமாகும் காரணமாக குடும்பத்திலும் பணியிடத்திலும் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தகராறுகளை சந்திக்க நேரிடும். தேவையற்ற பகுதியை மறந்து உங்கள் சொந்த அறிவுடன் ஏற்றத்திற்கான முயற்சிகளில் ஈடுபடவும். இன்று சில பாதகமான செய்திகளால் நீங்கள் திடீர் பயணம் செல்ல நேரிடும். இன்று எந்த ஒரு மோதல் மற்றும் சச்சரவுகளை தவிர்க்க வேண்டிய நாள்.


மீனம் ராசி பலன்

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் பிள்ளைகளின் நிலை குறித்து சற்று கவலை ஏற்படும். எந்த ஒரு வேலையை செய்தாலும் நிதானம் மற்றும் திட்டமிடலுடன் செய்யவும். உங்கள் திருமண வாழ்க்கையில் நீண்ட காலமாக இருந்த சில முட்டுக்கட்டைகள் விலகும். வாழ்க்கை துணையுடன் எனக்கும் உருவாகும். உறவினர்களுடன் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டிய நாள். இன்று ஆன்மீகத்தின் மீது நாட்டம் அதிகரிக்கும். உங்கள் மனதில் தர்ம சிந்தனை ஏற்படும். அதே சமயம் செலவுகளை கவனமாக சமாளிக்க வேண்டிய நாள். பயணத்தின் போது எச்சரிக்கையாக இருக்கவும்.


கருத்துரையிடுக

Related Post
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.