பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளும் போது தவறி விழுந்து உயிரிழந்த சிறுமி
காலி நாகியதெனியா பகுதியைச் சேர்ந்த 2 வயதும் 4 மாதங்களும் நிரம்பிய சிறுமி ஒருத்தி பாதுகாப்பற்ற கிணற்றில் நீர் அள்ளும் போது தவறி விழுந்த நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்
குழந்தைகள் மீது எப்போதும் கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்பதை இச் சம்பவம் நினைவுகூருகிறது
இச் சிறுமியின் உயிரிழப்பு அப் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
