கொழும்பு உணவகம் ஒன்றில் அழகிகள் வெறியாட்டம்

 கொழும்பின் புறநகர பகுதியான மோதரயிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நுழைந்து, குழப்பம் ஏற்படுத்திய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது.

இதன்போது உணவகத்தில் இருந்த மக்களைத் தாக்கி, பொருட்களை திருடியதாக கூறப்படும் 3 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்துள்ளதாக மோதர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கள் பயன்படுத்திய ஒரு கார் மற்றும் பணப்பையை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.

கொழும்பிலுள்ள உணவகம் ஒன்றுக்குள் நடந்த பயங்கரம் - பெண்கள் உட்பட கும்பல் வெறியாட்டம் | Tense In Modara Hotel 8 Arrested

சம்பவம் மோதர பொலிஸார் மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

கருத்துரையிடுக

500+ க்கும் மேற்பட்ட தமிழ் வானொலிகளைக் கேட்க
Cookie Consent
We serve cookies on this site to analyze traffic, remember your preferences, and optimize your experience.
Oops!
It seems there is something wrong with your internet connection. Please connect to the internet and start browsing again.
AdBlock Detected!
Site is Blocked
Sorry! This site is not available in your country.