2025 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 2026  பெப்ரவரி 14 முதல் மார்ச் 02ஆம் திகதி வரை நடைபெறும் - கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.