திருகோணமலை பல்கலைக்கழக உதவி நிதியாளர் உயிரிழப்பு – பணியிட மாற்ற கோரிக்கை நிறைவேறாததை அடுத்து துயரச்சம்பவம்
திருகோணமலை பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய சகோதரமொழி பேசும் ஆண் உதவி நிதியாளர் ஒருவர்,
தனது பணியிட மாற்ற (Transfer) கோரிக்கை நீண்டகாலமாக நிறைவேறாததால் ஏற்பட்ட மன உளைச்சலின் பின்னணியில்உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் பல்கலைக்கழக சமூகத்திலும், கல்வித்துறையிலும் ஆழ்ந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எமது பேரனுதாபங்கள்.
🙏 இவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கிறோம்.
