மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர்  செல்லையா இராசதுரை ஐயா அவர்கள் இன்று காலை  சென்னையில் வயதுமூப்பு காரணமாக காலமானார் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் ஆத்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்கிறோம்.