யாழ்.வடமராட்சி மண்ணின் சிரேஷ்ட ஊடகவியலாளரும், தமிழ்த்தேசியப் பற்றாளருமான சி.த.காண்டீபனின் தாயார் திருமதி. தங்கராசா இராசேஸ்வரி (வயது-65) அவர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (09.12.2025) அதிகாலை-05 மணியளவில் இறைபதமெய்தினார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை புதன்கிழமை (10.12.2025) முற்பகல்-10 மணியளவில் வடமராட்சி குடத்தனை சந்திக்கருகில் (குடத்தனை உப தபால் அலுவலுகம் அருகே) அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆழ்ந்த அஞ்சலிகள்....
