உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
இலங்கையை நடு நடுங்க வைத்த அனர்த்தம்-சற்று முன் ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு
அனர்த்தத்தால் முற்றாக அழிந்த வீட்டுக்கு 50 இலட்சம், வீடு கட்ட காணி இல்லாவிட்டால் அரச காணி, வீடும் காணியும் இல்லாவிட்டால் 1 கோடி ரூபாய் வழங்கப்படும் என இன்று ஜனாதிபதி பாராளுமன்றத்தில் நிகழ்த்திய தனது விஷேட உரையில் தெரிவிப்பு