கோப்பாய் பிரதேச சபை உறுப்பினர் தீடிரென உயிரிழப்பு !
கல்வியங்காடு GPS வீதியைச் சேர்ந்த துசியந்தான் ( அகி ) இன்று மாலை திடீரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாகப் பலியாகியுள்ளார்.
இவர் யாழ் கோப்பாய் பிரதேசசபை உறுப்பினராக தமிழ் மக்கள் கூட்டணியால் நியமிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
