தெல்லவ,மில்லவ பெரிய வளைவான பிரதேசத்தில் நேற்று(08) மதியம் ஏற்பட்ட விபத்தில், மர கம்பிகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம்
வீதியின் பக்கத்தில் இருந்த மேட்டில் மோதி கவிழ்ந்தது.இந்த விபத்தில் இருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை மிகவும்
கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கவலைக்கிடமாக உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
