யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பகுதியில் இன்று (07)  பெருமளவான வெள்ளை நுரை கரை ஒதுங்கியது.