உண்மை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மற்றும் வைரல் செய்திகள், இலங்கை, ஆஸ்திரேலியா,கனடா,இந்தியா, தமிழ்நாடு , தொழில்நுட்பம்,செய்திகள், வர்த்தகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம்
நிவாரண பொருட்கள் எடுத்து சென்ற அரச பேரூந்து மீது தாக்குதல்-சாரதி வைத்தியசாலையில்
பதுளையிலிருந்து நிவாரணப் பொருட்களைக்
கொண்டு வந்த ஹக்கமண டிப்போவின் பேருந்து, இன்று ஹக்கமண பிடவல்கமுவ பகுதியில் தாக்குதலுக்குள்ளாகியது. இந்த தாக்குதலில் பேருந்து சாரதி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது