சற்று முன் சிலாபத்தில் மினி.சூறாவளி.வீசியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகரங்கள் தூக்கி எறியப்பட்ட நிலையில் அதிலிருந்து தன்னை பாதுகாக்க ஓடிய பெண் மயிரிழையில் தப்பிய காணொளி சமூக ஊடகங்களில் தீயாய் பரவி வருகிறது.
கொழும்பில் அடை மழை மறுபடியும் வெள்ள காடாய் காட்சி அளிக்கிறது.
சிலாபத்தில் மினி.சூறாவாளியும் சேர்ந்து கொள்ள இலங்கை மக்களிடம் இந்த இயற்கைக்கு அப்படி என்ன கடும் கோபம்..?
