நேற்றிரவு சவூதியை புரட்டிப்போட்ட புயல்
சவுதி அரேபியாவின் மதீனாவின் யான்பு பகுதியில் வீசிய கடுமையான சூறாவளி புயல் மற்றும் கனமழை வெள்ளம் காரணமாக ஏராளமான கார்கள், வாகனங்கள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.
சில கார்கள் காற்றிலும் பறந்தது.
ரெஸ்க்யூ டீம்ஸ் (மீட்பு பணியாளர்கள்) களமிறக்கப்பட்டுள்ளனர்.
நப்த் பகுதியிலும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
ஜித்தா வரை இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
.jpeg)