குளியாபிட்டிய - ஹெட்டிபொல வீதியின் கம்புறாபொல,புத்தகமு ஓயா பாலத்துக்கு அருகிலிருந்து நேற்று (08) மோட்டார் வாகனமொன்று வீதியிலிருந்து விலகி கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.
இதனால் வாகனத்தை இயக்கிச் சென்ற சாரதி படுகாயமேற்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
