“பிறந்தவுடனே கர்ப்பமாக இருந்த குழந்தை , மருத்துவ உலகையே அதிர்ச்சியடையச் செய்த அரிய உண்மை.” 😳
ஹாங்காங் நாட்டில் ஒரு புதிதாகப் பிறந்த பெண் குழந்தையை பரிசோதித்த போது,
அவளது வயிற்றுக்குள் வளராமல் இருந்த தன் உடன்பிறந்த இரட்டை குழந்தை இருந்தது என்று மருத்துவர்கள் கண்டுபிடித்து அதிர்ச்சியில் விழுந்தனர்.
இது மருத்துவத்தில் Fetus in Fetu என்று அழைக்கப்படும் மிகவும் அரிய நிலை.
ஐந்து இலட்சம் குழந்தைகளில் ஒருவருக்கு மட்டுமே இது ஏற்படும்.
நம்ப முடியாத மாதிரி இருக்கும்… ஆனால் இது 100% உண்மை.
